இளரிலை அமைவு
iḷarilai amaivu
பொருள்கள் · Senses
1.
உடல் (உறுப்பு) மொட்டில் (வெஜிடேட்டிவ் பட்) இளம் தாவர இலைகள் அமைந்திருக்கும் முறை. இது இலை அமைவிலிருந்து (பில்லோ டேக்சி) வேறுபட்டது. இதில் இலைத்தொகுதி முழுதும் மடிகின்றன. ஆனால், இலை அமைவில் தண்டில் தனி இலை பல கோலங்களில் அமைகின்றன
— vernation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmmnsgvy/
தமிழ்“இளரிலை அமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmmnsgvy/APA
Oliyon Research. (2026). இளரிலை அமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmmnsgvy/MLA
"இளரிலை அமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmmnsgvy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment