வஞ்சனி

vañcaṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க : வஞ்சப்பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சனி)
2.
வஞ்சகி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சனி)
3.
பார்வதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சனி)
4.
மாயையென்னுந் தேவதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சனி)
5.
பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சனி)
6.
ஆணை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வஞ்சனி)
7.
காளியின் ஏவலைச் செய்பவள், மாயவள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 360)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmct4frb/

தமிழ்
“வஞ்சனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmct4frb/
APA
Oliyon Research. (2026). வஞ்சனி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cmct4frb/
MLA
"வஞ்சனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmct4frb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment