இல்ல அலுவலகம்

illa aluvalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம். 2. ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம். 3. ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து வகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது — home office
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வீட்டு அலுவலகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 706)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckxvg83s/

தமிழ்
“இல்ல அலுவலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckxvg83s/
APA
Oliyon Research. (2026). இல்ல அலுவலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckxvg83s/
MLA
"இல்ல அலுவலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckxvg83s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment