தேசம்
tēcam
பொருள்கள் · Senses
1.
நாடு
தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி ( 9, 4).
2.
இடம்
காலதேசமறிந்து நடத்தவேண்டும்.
3.
பண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் ( 97, 98.)
4.
காண்க...தேசு
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் ( திருப்பா. 7)..
தொகுதிகள் · Categories: நாடுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/
தமிழ்“தேசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/APA
Oliyon Research. (2026). தேசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/MLA
"தேசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment