தேசம்

tēcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாடு
தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி ( 9, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேசம்)
2.
இடம்
காலதேசமறிந்து நடத்தவேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேசம்)
3.
பண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் ( 97, 98.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேசம்)
4.
காண்க...தேசு
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் ( திருப்பா. 7)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேசம்)

தொகுதிகள் · Categories: நாடுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/

தமிழ்
“தேசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/
APA
Oliyon Research. (2026). தேசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/
MLA
"தேசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ckx96q78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment