படிநிலைத் தகவல் தளம்

paṭinilait takaval taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது முதன்மையாக முதன்மைக் கணிப்பொறிகளில் பயன்பட்டது. இதில் பதிவுருக்கள் மரம் போல் இருக்குமாறு வகைப்படுத்தி அடுக்கப்படும். பதிவுரு வகைகளுக்கிடையே உள்ள தொடர்பு தாய் சேய் தொடர்பு போன்றது படிநிலை வரிசைக் கோப்பு :தாத்தா தந்தை மகன் என்னும் படிமரபுள்ள கோப்பு. — hierarchial data base
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ck83hdnh/

தமிழ்
“படிநிலைத் தகவல் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck83hdnh/
APA
Oliyon Research. (2026). படிநிலைத் தகவல் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ck83hdnh/
MLA
"படிநிலைத் தகவல் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ck83hdnh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment