தலைப்பெயனிலை

talaippeyaṉilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகப்பேறாகிய கடனையிறுத்துத் தாய் இறந்த நிலையைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்பெயனிலை)
2.
போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்ட நிலை கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்பெயனிலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ck2rqyvr/

தமிழ்
“தலைப்பெயனிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ck2rqyvr/
APA
Oliyon Research. (2026). தலைப்பெயனிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ck2rqyvr/
MLA
"தலைப்பெயனிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ck2rqyvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment