வடிநீர்

vaṭinīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடிக்கப்பட்ட நீர் — filtered water; distilled water; decoction, dripping water or liquid, lymph
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிநீர்)
2.
ஏரி முதலியவற்றிலிருந்து வடியும் நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிநீர்)
3.
நிணநீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிநீர்)
4.
தாவரப் பொருள்களை நீருடன் சேர்த்துக் கொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு திரவத் தயாரிப்பு — decoction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgrz6nkp/

தமிழ்
“வடிநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgrz6nkp/
APA
Oliyon Research. (2026). வடிநீர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cgrz6nkp/
MLA
"வடிநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgrz6nkp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment