சேய்மை புகு பதிகை
cēymai puku patikai
பொருள்கள் · Senses
1.
தரவுத் தொடர்பு இணைப்பு (தொலைபேசி போன்றவை) வழியாக தொலைவிலுள்ள ஒரு கணினி அமைப்பில் நுழைதலைக் குறிக்கும். புகுபதிவுக்குப்பின் பயனாளரின் கணினி, தொலைதூரக் கணினியின் ஒரு முனையமாகச் செயல்படும். இணையத்தில் சேய்மை புகுபதிகைக் டெல்நெட் என்னும் நிரல் மூலமாக நடைபெறுகிறது.
— remote login
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgpa4kd9/
தமிழ்“சேய்மை புகு பதிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgpa4kd9/APA
Oliyon Research. (2026). சேய்மை புகு பதிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cgpa4kd9/MLA
"சேய்மை புகு பதிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgpa4kd9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment