நுண் தடக் கட்டுமானம்

nuṇ taṭak kaṭṭumāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் பீ. எஸ்/2 கணினிகளில் (25 மற்றும் 30 மாதிரிகள் தவிர) உள்ள பாட்டைகளின் வடி வமைப்பு. இத்தகைய பாட்டைகள் ஐபிஎம் பீசி/ஏ. டீ கணினி களின் பாட்டை அமைப்புடன் இணைப்பு அடிப்படையிலும் மின்சார அடிப்படையிலும் ஒத்தியல்பற்றவை. பீசி/ஏ. டீ பாட்டை போலன்றி நுண்தடப் பாட்டைகள் 16துண்மி (bit), அல்லது 32 துண்மி (bit) பாட்டைகளாகச் செயல்படுகின்றன. பல்பாட்டை நுண்செயலி களினால் தனித்த முறையிலும் இவற்றை இயக்க முடியும். — microchannel architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 929)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgcsdqvc/

தமிழ்
“நுண் தடக் கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgcsdqvc/
APA
Oliyon Research. (2026). நுண் தடக் கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cgcsdqvc/
MLA
"நுண் தடக் கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cgcsdqvc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment