மோதலைக் கண்டுபிடித்தல்

mōtalaik kaṇṭupiṭittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கணினி வரைபடமுறைகளில் குறிப்பாக, ஆர்க்கேட் வகை விளையாட்டுகளில், இரண்டு பொருள்கள் எப்போது மோதிக் கொள்ளும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மோதலைக் கண்டுபிடிப்பதற்குப் பல்வேறு நிரல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். 2. பல்முனை அணுகு கட்டமைப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணினிகள் தரவு அனுப்புவதைத் தடை செய்யும் நுட்பம் — collision detection
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மோதல் உணர்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cg8hcdut/

தமிழ்
“மோதலைக் கண்டுபிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cg8hcdut/
APA
Oliyon Research. (2026). மோதலைக் கண்டுபிடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cg8hcdut/
MLA
"மோதலைக் கண்டுபிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cg8hcdut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment