முழைவாய் அமைப்பு
muḻaivāy amaippu
பொருள்கள் · Senses
1.
தாடை எலும்பு உட்புழையின் உட் குழிவிலிருந்து மேல்தாடை உள்வளைவு வரையில் வடிமான நோக்கத்திற்காக செயற்கை முறையில் (அறுவை செய்து) திறந்து சிகிச்சை செய்தல் antrum : தாடைக் குழிவு; குகைக் குழிவு; எலும்புக் குழிவெட்டு; எலும்பறை வெட்டுக்குழி புழை : மேல் தாடை உள்வளைவு. இது பற்களுக்கு மேலே, நெற்றிக்குள்ளே, கண்களுக்குச் சற்று மேலே காதின் பின்புறமுள்ள எலும்பில் அமைந்திருக்கும். தாடைக் குழிவு
— antrostomy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfg3637a/
தமிழ்“முழைவாய் அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfg3637a/APA
Oliyon Research. (2026). முழைவாய் அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cfg3637a/MLA
"முழைவாய் அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfg3637a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment