கனசதுரம்

kaṉacaturam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லா பக்கங்களிலும் சமசதுரம் கொண்ட வடிவம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனசதுரம்)
2.
(1) ஆறு சம சதுர முகங்களையுடைய திண்ம உரு. இதில் எல்லாக் கோணங்களும் செங்கோணங்களாக இருக்கும் — cube
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdkpf733/

தமிழ்
“கனசதுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdkpf733/
APA
Oliyon Research. (2026). கனசதுரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cdkpf733/
MLA
"கனசதுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdkpf733/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment