மேம்பாலம்

mēmpālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாலை, இருப்புப்பாதை முதலியவற்றின் மேலே போக்குவரத்துக்காகக் கட்டப்படும் பாலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேம்பாலம்)
2.
போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களில் பெரும் பாதைக்கு மேலாகக் கிளைப்பாதையைக் கொண்டு செல்லும் பாலம் — fly over
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 291)
3.
மலை இடுக்கின் அல்லது பள்ளத் தாக்கின் மேலாக சாலைக்காக அல்லது இருப்பூர்திக்காக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதை — viaduct
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 662)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cb3kchzm/

தமிழ்
“மேம்பாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cb3kchzm/
APA
Oliyon Research. (2026). மேம்பாலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cb3kchzm/
MLA
"மேம்பாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cb3kchzm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment