வியாழவட்டம்

viyāḻavaṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியாழவட்டம்)
2.
வியாழ வட்டமான அறுபது ஆண்டுகள்; பிரபவ முதலான அறுபது வருஷ வட்டம்; வியாழச்சக்கரம்; பிரகஸ்பதிசக்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியாழவட்டம்)
3.
வியாழக்கிழமை தோறும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியாழவட்டம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/carvb8ef/

தமிழ்
“வியாழவட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/carvb8ef/
APA
Oliyon Research. (2026). வியாழவட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/carvb8ef/
MLA
"வியாழவட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/carvb8ef/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment