வயிறெரிதல்

vayiṟerital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொறாமை கொள்ளுதல்
அவள் சம்பந்தத்தைக்கண்டு வயிறெரிகிறாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிறெரிதல்)
2.
மிக்க மனவருத்தமுறுதல் ( சித்தரா. 48.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிறெரிதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ca6tk3sc/

தமிழ்
“வயிறெரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ca6tk3sc/
APA
Oliyon Research. (2026). வயிறெரிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ca6tk3sc/
MLA
"வயிறெரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ca6tk3sc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment