ஆட்டி
āṭṭi
பொருள்கள் · Senses
1.
பெண்
2.
தலைவி
3.
மனைவி, மனையாள்
ஆட்டியுமகவுந் தானு மதற்குடம் பட்டு ( வேதா. 39)
4.
பெண்பால் விகுதி
கம்மாட்டி (வீரசோ. தத்தித. 5.)
5.
ஆட்டுவிப்பவன்
பாம்பாட்டி, குரங்காட்டி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8vxj7en/
தமிழ்“ஆட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c8vxj7en/APA
Oliyon Research. (2026). ஆட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8vxj7en/MLA
"ஆட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c8vxj7en/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment