உபாயம்

upāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உத்தி, சூழ்ச்சி, யோசனை — idea, tactic, plan
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாயம்)
2.
சொற்பம்
3.
சாம, பேத, தான, தண்டம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
4.
கருவி. சாமம், பேதம், தானம், தண்டம் என நான்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8fntjzw/

தமிழ்
“உபாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8fntjzw/
APA
Oliyon Research. (2026). உபாயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c8fntjzw/
MLA
"உபாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8fntjzw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment