முதற் பல்லிணை

mutaṟ palliṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகக் குறைந்த வேகத்தில் செல்லப் பயன்படும் பல்லிணை இணைப்பு. இதனைத் தாழ் பல்லிணை என்றும் கூறுவர் — first gear
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7ms9qpq/

தமிழ்
“முதற் பல்லிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7ms9qpq/
APA
Oliyon Research. (2026). முதற் பல்லிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c7ms9qpq/
MLA
"முதற் பல்லிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7ms9qpq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment