சமஇட எழுத்துரு

camaiṭa eḻutturu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தட்டச்சில் பயன்படுத்தப்படும் எழுத்துருவைப் போன்றது. ஒவ்வோர் எழுத்தும் கிடை மட்டத்தில் ஒரே அளவான இடத்தை அடைத்துக்கொள்ளும். (எ-டு) i மற்றும் m ஆகிய இரண்டு எழுத்துகளும் அவற்றின் அகலம் எப்படி இருப்பினும் அடைத்துக் கொள்ளும் இடம் ஒரே அளவானதாக இருக்கும் — monospace font
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 955)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6u6ksaj/

தமிழ்
“சமஇட எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6u6ksaj/
APA
Oliyon Research. (2026). சமஇட எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c6u6ksaj/
MLA
"சமஇட எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6u6ksaj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment