கலைச்சொற்கள்
kalaiccoṟkaḷ
கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)
கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)
அடிச்சாம்பல் நோய் - Downy mildew disease அடித்து வடித்தல் - Forging அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி - Anthrax spore vaccine அதிர்வெண் பண்பேற்றம் - Frequency modulation அரிக்கும் பிடரிப்படை - Lichen simplex nuchae அளவீட்டுத் துல்லியம் - Dimensional accuracy இடைநிலை ஓம்புயிரி - Intermediate host இணை நொதி - Coenzyme இதயப் பெருந்தமனித் தடிப்பு - Coronary atherosclerosis இரட்டைக் காலி - Diplopoda இழை இறகு - Filoplumes இளகும் மின்முனை - Consumable electrode இளஞ்செடிக் கருகல் நோய் - Seedling blight உப்புக் கரைசல் - Brine உயர் இடங்களுக்கு வலசை போதல் - Altitudinal migration உயர் மட்டக் குறுக்கழுத்தம் - Hertz maximum உருட்கல் பாறை - Conglomerate உருண்டைப் புழு - Trichinellasuam ஊடு பயிர் - Inter cropping ஒட்டிப் பிணைத்தல் - Gluning ஒத்திசைவு மின்சுற்று - Resonance circuit கடினப்படுத்தப்படாத - Unstabilized கதுப்பு ஒட்டுமுறை - Whip grafting கரும்படல நோய் - Sooty mould கல்நார் மற்றும் தீச்சுணக்கி - Fire retardant material கல் பவளம் - Stony coral கல்வீரல் தட்டைப்புழு நோய் - Fascioliasis காற்றியங்கியல் செயல்தூண்டி - Aerodynamic activator குடல் துளை அல்லது குடல்புரை - Fistulas குடல் முறுக்கல் - Volvulus குருதி இழை மேற்படலம் - Ciliary epithelium
குழல் தண்டு - Calamus கோந்துப் பிசின் - Gum olibanum கோமாரிநோய்த் தடுப்பு ஊசி - Poly valent vaccine சானைச் சக்கரம் - Grinding wheel சுழற்றி வார்த்தல் - Rollmoulding செதில் தோல் - Scaly skin தரையாணி - Riveting தலை மார்புப் பகுதி - Cephalothorax தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிரி - Symbiotic nitrogen fixing bacteria தன் கிளர்வு மின்னாக்கி - Separate excitation generator தாய் சேய்க்கொடி - Placenta தாவர நோயியல் - Plant pathology திண்ம அமைப்பு - Packing facilitie திருத்த முடியாத களி - Irreversible gel துகள் உலோகவியல் - Powder metallurgy துண்டு துண்டாக்கிக் கூட்டும் முறை - Method of slicing and summing தொகுதி இலக்கு வினை - Group specificity தொடர்பு விசை - Contact force தொடுகோணம் - Angle of contact தொடு பதிப்பு - Contact print நச்சுக் காய்ச்சல் - Swine fever நார்த்திசு மாற்றங்கள் - Fibrotic changes நிகர உள்ளேற்பு அளவு - Net assimilation rate நிணநீர் முடிச்சு - Lymphonode நித்திய உறைபனி - Permafrost நிரப்புப் பரவல் - Occupancy distribution நிலைமாறு வெப்பநிலை - Critical temperature நீர்ப்பி அல்லது கரைப்பான் - Thinner நீராற் பகுப்பி - Hydrolase நுண்கணிதம் - Calculas நுண்கதிர் வரைவியல் - Micro radiography நுண்காலக் கணிப்பளவுக் கருவி - Chronometer
நுண் குமிழ்க்கண் சவ்வழற்சி - Phyetenular conjuctivitis நுண்ணலைக் குழாய் - Micro wave tube நுண்ணலைச் செலுத்தத் தொடர் வழி - Micro wave transmission line நுண்ணளவி - Micrometer நுண்ணுயிர் ஊட்டங்கள் - Microbial inoculant நுண்ணுயிர்ச் சூழலியல் - Microbial ecology நுண்ணுயிரி மரபியல் - Microbial genetics நுண்ணோக்கிக் குறுக்கீட்டு முறை - Interference microscope நுண்ணோக்கி, புல உமிழ்வு - Field emission microscope நூல் சிணுக்குச் சீரமைப்பு - Rationalisation நூற்புழுக் கொல்லி - Nematocide நெய்க் கவசம் - Synovial membrane நெருங்கவிடா மருந்து - Repellant நெளிசிரை ஒழுக்கு - Bleeding varices நேம வரைவியல் - Nomography நேர்குடல் அழற்சி - Granular crotitis நேர்கோட்டியல்பு - Linearity நேர்கோட்டு இயக்கம் - Rectilinear motion நேர்கோட்டு இயங்கமைப்பு - Straight line mechanism நேர்கோட்டுத் தொகை - Linear integral நேரியல் வகைக்கெழுச் சமன்பாடு - Linear differential equation நேரிலா ஒளியியல் - Nonlinear optics நைட்ரஜன் சுழற்சி - Nitrogen cycle நைட்ரோ ஏற்றம் - Nitrification நொதித்தல் - Fermentation நொய்ம்மை - Embrittlement நொறுக்கலும், தூளாக்கலும் - Crushing and pulverizing நோய் முன்னறிவிப்பு - Disease forecasting பக்க, ஆப்பு ஒட்டுதல் முறை - Side and wedge grafting படிமலர்ச்சிக் கொள்கை - Convergent evolution பண்டத் தேக்க மேலாண்மை - Inventory management பண்ணைக் கானியல் - Farm forestry
பணிச் செந்தரப்பாடு - Work standardization பணியக ஆட்சியியல் - Industrial management பந்து மற்றும் ஓட்டவகைத் தூளாக்கி - Ball and racer type pulveriser பயன்பாட்டு ஏவூர்தி - Application satellite பயிர் செய்முறை - Cropping system பயிர்த் தகவமைப்பு - Crop adoptation பரம்பரைக் கொழுப்பு அழிவு - Familial lipoid பரவு நோய் - Epidemic பருப்பொருள்களின் இயக்கக் கொள்கை - Kinetic theory of matter பல்சக்கரத் தொடர் - Gear train பல்முளைப் பழங்கண் கழலையம் - Malignant edontogevic tumor பலதர ஒட்டுறவு - Multiple correlation பல பொருள் கோட்பாடு - Many body theroy பழங்கண் கழலையம் - Malignant tumour பளபளப்பூட்டல் - Buffing பவளப்படிபாறை - Coral reef பற்காரையும் பல்லிணைப்பு நாணும் - Cementum and periodental ligament பற்கூழ் நோய் - Acute pulpitis பற்றாசிடல் - Brazing பற்றி எரிகுழல் - Ignitron பற்றுவைத்த மூட்டு - Welded joint பறக்க இயலாப் பறவைகள் - Flightless birds பறக்கும் பல்லி - Flying dragon பறப்பு அறிவியல் - Flight science பன்முகப்படுத்தல் - Multiplexing பன்முனைப் புலங்கள் - Multipolar field பன்றி அக்கித் தடுப்பூசி - Swine erysipelas gel adsorbed vaccine பன்றி அம்மை - Swine pox பனி அறுவை முறை - Gyosurgery பனி ஒட்டு அரிப்பு - Snow patch erosion பனிக்கட்டி - Glacier பனிக்குடம் - Allantois
பனிப்புடைப்பு - Frost heaving பனியடிக்கோடு - Snow line பனியாறு அல்லது பனிப்படலம் - Ice sheet பிழிந்து வார்த்து நூற்றல் - Extruder spinning புதைந்த பற்கள் - Unerupter teeth புரையுடலி - Porifera பெருஞ்சுவர்ப் பவளப்பாறை - Great barrier reef மடக்கை இயல் நிலைப்பரவல் - Log normal distribution மண் சரிதல் அல்லது உறைமண் வழிதல் - Solifluction மதிநிலை வலசை போதல் - Lunar migration மரபு சார் பொறியியல் - Genetic engineering மறை இரத்தம் - Occult blood மின்கடத்தாக் கம்பி வடங்கள் - Electrical resistance cables மின்சார்பு இறுத்து வடித்தல் - Electro decantation முகவிடைப் பரப்பு - Intesfacial surface tension முட்டைத் தொகுதி - Clutch of eggs முனையாக்கப்பட்ட அலுமினம் - Anodised aluminium முறையான குறியீடு எண் - Systematic code number மூழ்கு பற்றாசிடல் - Dip brazing மூளை நசிவு - Atrophy மூன்றாம் இமை - Nictitans விதான நரம்பு - Phenrenic vein விருச்சகம் - Scorpio வீக்க நோய் - Oedema disease வீரியமுள்ள - Virulent வெக்கை நோய்த்தடுப்பூசி - Rinderpest cell culture வெட்டுப்பற்கள் - Incisors வெப்பச்சலனம் - Convection வெளித்தள்ளும் ஊசி - Effective pin வெற்றிட வழி ஆக்கல் - Vacuum forming
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 959)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c58p62t6/
தமிழ்“கலைச்சொற்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c58p62t6/APA
Oliyon Research. (2026). கலைச்சொற்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c58p62t6/MLA
"கலைச்சொற்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c58p62t6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment