புறக்குடி

puṟakkuṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிராசுதாரருக்குக் கட்டுப் படாத குடியானவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்குடி)
2.
வெளியூரிற் சென்று சாகுபடி செய்யும் குடியானவன். (G. Sm. D. ii, 62.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்குடி)
3.
புறஞ்சேரி. புறக்குடி கடந்து (மணி. 28, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறக்குடி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4rm4672/

தமிழ்
“புறக்குடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4rm4672/
APA
Oliyon Research. (2026). புறக்குடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4rm4672/
MLA
"புறக்குடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4rm4672/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment