பிசுகுதல்

picukutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடுமாறுதல்
மத்தகஜம்போலே பிசுகிப் பிற்காலித்துவருகிறபடி ( திருமாலை, 37, வ்யா.121)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசுகுதல்)
2.
பண்டம் வாங்கியபின் மேலுங் கொஞ்சங் கொடுக்கும்படி கேட்டல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசுகுதல்)
3.
உலோபஞ் செய்தல்
அவன் தம் பிடிக்குப் பிசுகுகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசுகுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4kt4kzc/

தமிழ்
“பிசுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4kt4kzc/
APA
Oliyon Research. (2026). பிசுகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4kt4kzc/
MLA
"பிசுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4kt4kzc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment