தேவர்

tēvar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்ணவர், சொர்க்கத்தில் இருப்பதாக புராணங்களில் கூறப்படும் கடவுளின் தூதர்கள் — God's messengers in the Heaven, people belonging to a particular caste in Tamil Nadu
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேவர்)
2.
உயர்ந்தவர், மறவர் பட்டப் பெயர், வள்ளுவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 234)
3.
சூரியர் 12, உருத்திரர் 11, வசுக்கள் 8, அச்சுவனிதேவர் 2, (முப்பது முக்கோடி தேவர்கள் இவரே)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 425)
4.
வானுறைபவர், (குறள் 1073).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 149)
5.
வானோர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3cky5x7/

தமிழ்
“தேவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3cky5x7/
APA
Oliyon Research. (2026). தேவர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c3cky5x7/
MLA
"தேவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3cky5x7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment