தொழில்நுட்பம்

toḻilnuṭpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாணிபம், தொழிற்துறைகளில் அறிவியலின் நடைமுறைப் பயன்பாடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழில்நுட்பம்)
2.
அறிவியல் அறிவை அன்றாட சிக்கல்களுக்குப் பயன்படுத்தும் கலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழில்நுட்பம்)
3.
நுட்பவியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழில்நுட்பம்)
4.
ஒரு பொருள் உருவாக்குவதற்காக அறிவு மற்றும் முறைகளைப் பயன்படுத்துதல் — technology
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1435)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c39xa8b5/

தமிழ்
“தொழில்நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c39xa8b5/
APA
Oliyon Research. (2026). தொழில்நுட்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c39xa8b5/
MLA
"தொழில்நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c39xa8b5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment