மான்றல்

māṉṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழை வருவதற்கு முன்பு இருளல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மான்றல்)
2.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மான்றல்)
3.
மான்றறீர் மதியினான்(அரிசமய. குலசே. 129).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மான்றல்)
4.
மயங்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c2gh6d7x/

தமிழ்
“மான்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2gh6d7x/
APA
Oliyon Research. (2026). மான்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c2gh6d7x/
MLA
"மான்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2gh6d7x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment