முழக்கு

muḻakku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலிக்கச் செய், ஒலிப்பி, முழங்கச்செய்
குணில் வலத்தேந்திமுழக்கினாலென ( கும்பக. 346)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழக்கு)
2.
விமரிசையாகச் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழக்கு)
3.
ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழக்கு)
4.
இடியின் முழக்கொடு (குற்றாலக் குறவஞ்சி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழக்கு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bytcdge4/

தமிழ்
“முழக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bytcdge4/
APA
Oliyon Research. (2026). முழக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bytcdge4/
MLA
"முழக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bytcdge4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment