கால்ஸ்

kāls
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிவழி ஈட்டுதல் மற்றும் தகவுப் பொருத்த உதவி எனப் பொருள்படும் Computer Aided Acquisition Logistics Support என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வணிகமுறை விற்பனையாளர்களுடன் மின்னணு முறை தகவுப் பரிமாற்றத்துக்கான பாதுகாப்புத் தரநிர்ணயத் துறையாகும் — CALS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bydsfuza/

தமிழ்
“கால்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bydsfuza/
APA
Oliyon Research. (2026). கால்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bydsfuza/
MLA
"கால்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bydsfuza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment