தரவுத் தள வினவு மொழி

taravut taḷa viṉavu moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தரவுத் தளத் தொகுதியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒர் ஆணை அல்லது செயல்முறைப்படுத்தும் மொழி. இந்த மொழி, தரவுத் தளத்திலிருந்து தரவுகளை வர வழைத்துக் கையாள்வதற்குப் பயனாளரை அனுமதிக்கிறது — database query language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bydc8xdb/

தமிழ்
“தரவுத் தள வினவு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bydc8xdb/
APA
Oliyon Research. (2026). தரவுத் தள வினவு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bydc8xdb/
MLA
"தரவுத் தள வினவு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bydc8xdb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment