வதி

vati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேறு
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே (தேவாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வதி)
2.
வசிப்பிடம்
மாவும் புள்ளும் வதிவயிற் படர (யாப்பருங்கலக் காரிகை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வதி)
3.
வசி, தங்கு
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் (நெடுநல்வாடை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வதி)
4.
வசிக்கும்
மானினம், மயில் மாலை, குயிளினம் வதிகானம் (கம்பராமாயணம்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வதி)
5.
வழி, தங்கும் இடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 362)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bwxk39sg/

தமிழ்
“வதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwxk39sg/
APA
Oliyon Research. (2026). வதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bwxk39sg/
MLA
"வதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwxk39sg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment