கைகூப்பு

kaikūppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+கூப்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகூப்பு)
2.
கைகுவித்து வணங்குகை
என் கைகூப்புச் செய்கையே ( திரு வாய். 4, 3, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகூப்பு)
3.
அடிமுதல் கூப்பிய கைவரையுள்ள அளவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகூப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bwmaxwtb/

தமிழ்
“கைகூப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bwmaxwtb/
APA
Oliyon Research. (2026). கைகூப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bwmaxwtb/
MLA
"கைகூப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bwmaxwtb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment