மடக்குக் கூற்று

maṭakkuk kūṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளை மீண்டும் மீண்டும் நிறை வேற்றச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு கூற்று அல்லது கட்டளை அமைப்பு எடுத்துக்காட்டு : பேசிக் மொழி : சி-மொழி : — iterative statement
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மடக்குக் கட்டளை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 800)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvy9kphh/

தமிழ்
“மடக்குக் கூற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvy9kphh/
APA
Oliyon Research. (2026). மடக்குக் கூற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bvy9kphh/
MLA
"மடக்குக் கூற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvy9kphh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment