முடங்கர்

muṭaṅkar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈன்றணிமையில் உண்டாம் அசக்தி
குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த ( 147)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கர்)
2.
மெலிவு, ஈன்றணிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvuh9hdf/

தமிழ்
“முடங்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvuh9hdf/
APA
Oliyon Research. (2026). முடங்கர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bvuh9hdf/
MLA
"முடங்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvuh9hdf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment