பூசாத்துதல்
pūcāttutal
பொருள்கள் · Senses
1.
எட்டுப்பூக்கள் சாத்துதல். புறப்பூசையில் அதற்கு உண்மையான எட்டுப் பூக்கள் சாத்தப்படும். அவை யாவன. புன்னை, வெள்ளெருக்கு,சண்பகம்,நந்தியவட்டை, நீலோற்பவம், பாதிரி அலரி, செந்தாமரை. அகப்பூசைக்குரிய குணமலர்களாவன: கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvdd79dp/
தமிழ்“பூசாத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvdd79dp/APA
Oliyon Research. (2026). பூசாத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bvdd79dp/MLA
"பூசாத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvdd79dp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment