இயன்மொழிவாழ்த்து

iyaṉmoḻivāḻttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயன்மொழிவாழ்த்து)
2.
' இன்னார் இன்னது கொடுத்தார் அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயன்மொழிவாழ்த்து)
3.
அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயன்மொழிவாழ்த்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bv4ze2hk/

தமிழ்
“இயன்மொழிவாழ்த்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bv4ze2hk/
APA
Oliyon Research. (2026). இயன்மொழிவாழ்த்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bv4ze2hk/
MLA
"இயன்மொழிவாழ்த்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bv4ze2hk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment