வேதாந்தம்,வேதாந்த சூத்திரம்

vētāntam,vētānta cūttiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உபநிடதங்கனை எல்லாம் ஆராய்ந்து வியாச முனிவர் இயற்றிய நூற்பா பிரம மீமாஞ்சை வேதாந்தம் எனப்படும். இது உத்தர மீமாஞ்சை சாரீரக, மிமாஞ்சை என இரு வகை. இது 4 அத்தியாயங் களையும் 550 நூற்பாக்களையுங் கொண்டது. இரண்டாம் அத்தியாத்தில் சாங்கியம் முதலிய புறச் சமயப் பகை நீக்கமும் மூன்றாம் அத்தியாத்தில் வித்தியாசமான நிர்ணயமும் நான்காம் அத்தியாயத்தில் ஞான சாதன பலனாகிய வீடு பேறும் கூறப் பெறுகின்றன.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bu5znzyu/

தமிழ்
“வேதாந்தம்,வேதாந்த சூத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bu5znzyu/
APA
Oliyon Research. (2026). வேதாந்தம்,வேதாந்த சூத்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bu5znzyu/
MLA
"வேதாந்தம்,வேதாந்த சூத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bu5znzyu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment