மருந்துக் குறிப்பு

maruntuk kuṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளில் அடங் கியுள்ள வேதியியல் பொருள்களைக் குறிக்கும் மருந்து முறைப் பட்டியல் குறிப்பு — formula
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வரை முறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 474)
2.
மருந்துகளின் பெயர்களைக் குறிப்பிடும் மருத்துவ மருந்துக் குறிப்பு — inscription
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 584)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/btu8x62b/

தமிழ்
“மருந்துக் குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btu8x62b/
APA
Oliyon Research. (2026). மருந்துக் குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/btu8x62b/
MLA
"மருந்துக் குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btu8x62b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment