நேரடி அணுகுமுறை

nēraṭi aṇukumuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றிலும் உள்ள தரவுகளைத் தொடாமல் நேரடியாக, தேவையான தரவுகளை மட்டும் தேடி எடுக்கும் அல்லது தரவுகளை சேமிக்கும் செயல்முறை, வரிசை முறை அணுகுமுறையில் ஒவ்வொரு கோப்பையும் படித்தே செல்லவேண்டியிருக்கும் என்பதால் இது விரைவான முறை. — direct access
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நேர்வழிச் சேர்வு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 447)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsuqdur7/

தமிழ்
“நேரடி அணுகுமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsuqdur7/
APA
Oliyon Research. (2026). நேரடி அணுகுமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bsuqdur7/
MLA
"நேரடி அணுகுமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsuqdur7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment