மஞ்சள் நிற மிகை

mañcaḷ niṟa mikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. இரத்தத்தில் கொலஸ் டிரால் மிகையுடன் கொழுப்புப் பொருட்களின் மாறுபட்ட வளர்சிதை மாற்றம் காரணமாக உள்ளுறுப்புகளில் மிக அதிக கொழுப்புகள் திரண்டிருத்தல். 2. பரவலான அல்லது பல நிலை மஞ்சள் நிறமிகை — xanthomatosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsmpyrz9/

தமிழ்
“மஞ்சள் நிற மிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsmpyrz9/
APA
Oliyon Research. (2026). மஞ்சள் நிற மிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bsmpyrz9/
MLA
"மஞ்சள் நிற மிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsmpyrz9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment