தணிப்பி

taṇippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினையூக்கியின் வினைவீதத்தைக் குறைக்கும் வேதிப்பொருள். இது வினைவழியை மாற்றுவதில்லை. எ.டு. அய்டிரஜன் சல்பைடு. அய்டிரஜன் சயனைடு — Inhibitor
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)
2.
தணிப்பு மருந்து. படபடப்பு. நடுக்கம் முதலியவற்றைக் குறைக்கும் மருந்து — sedative
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 387)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsbnfcfg/

தமிழ்
“தணிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsbnfcfg/
APA
Oliyon Research. (2026). தணிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bsbnfcfg/
MLA
"தணிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsbnfcfg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment