ரூத்தினியம்

rūttiṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளாட்டினத் தொகுதியைச் சார்ந்த உலோகம், கடினமானது, நொறுங்கக் கூடியது. எளிதில் உருகாதது. மின்தொடர்புகளிலும் அணிகலன்களிலும் பயன்படுவது. வளிகளை உறிஞ்சும் வீறுள்ள வினையூக்கி — ruthenium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 378)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqpwhcqg/

தமிழ்
“ரூத்தினியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqpwhcqg/
APA
Oliyon Research. (2026). ரூத்தினியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqpwhcqg/
MLA
"ரூத்தினியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqpwhcqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment