அவாய்நிலை
avāynilai
பொருள்கள் · Senses
1.
ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை(திருக்குறள் உரை.)
2.
ஒரு சொல் தன் கருத்தை நிரப்புவதற்குப் பிறி தொரு சொல்லை அவாவி நிற்கும் நிலை, எ-டு தோற்றிய திதியே (சிபோ பா1) தோற்றிய என்னும் சொல் ஒருவனால் என்னும் சொல்லை அவாவி நிற்பது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bnhezzy2/
தமிழ்“அவாய்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bnhezzy2/APA
Oliyon Research. (2026). அவாய்நிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bnhezzy2/MLA
"அவாய்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bnhezzy2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment