சலூன் நாற்காலித் தடயம்

calūṉ nāṟkālit taṭayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்தெலும்பு நோய்களின்போது, கழுத்தை மடக்கினால் உண்டாகும் ஒர் அறிகுறி: கழுத்தை மடக்கும் போது மின்னதிர்ச்சியைப் போல இரு கைகளுக்கும் வலி பரவுதல் — barber's chair sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bmxb6ycw/

தமிழ்
“சலூன் நாற்காலித் தடயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmxb6ycw/
APA
Oliyon Research. (2026). சலூன் நாற்காலித் தடயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bmxb6ycw/
MLA
"சலூன் நாற்காலித் தடயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmxb6ycw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment