பற்றதனைப் பற்று விடல்

paṟṟataṉaip paṟṟu viṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐம்பொறிகளால் இயங்கும் ஐம்புலன்களை ஒழிக்கும் ஒப்பற்ற திருவருனை அறிவாயாக அவ்வருளை இன்பமாகக்கொண்டு சிவத்தால் பொருந்திப் பற்று விடாது இருப்பாயாக அப் பொழுது பேரின்பம் தோன்றும் (திப 31;திவ14; குறள்,350)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bmmgs54q/

தமிழ்
“பற்றதனைப் பற்று விடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmmgs54q/
APA
Oliyon Research. (2026). பற்றதனைப் பற்று விடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bmmgs54q/
MLA
"பற்றதனைப் பற்று விடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmmgs54q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment