தூண்டில்

tūṇṭil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நுனியில் கொக்கி வடிவ முள்ளும் நடுவில் தக்கையும் கொண்ட உறுதியான இழை இணைக்கப்பட்ட நீண்ட மீன்பிடி கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூண்டில்)
2.
மீன்பிடி கோலின் இழை நுனியில் உள்ள கொக்கி முள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூண்டில்)
3.
வரிக்கூத்து வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூண்டில்)
4.
தூண்டிவிடும் இரும்பு, (குறள் 931).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bme79a8n/

தமிழ்
“தூண்டில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bme79a8n/
APA
Oliyon Research. (2026). தூண்டில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bme79a8n/
MLA
"தூண்டில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bme79a8n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment