சகுனம்

cakuṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி; நிமித்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகுனம்)
2.
பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகுனம்)
3.
கரணம் பதினொன்றில் தேய்பிறை சதுர்த்தசியின் பிற்பகுதியில் வருங் காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகுனம்)
4.
சகோரம் - நிலாமுகிப்புள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகுனம்)
5.
கிழங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகுனம்)
6.
பேரரத்தை - மருந்துச்செடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகுனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/

தமிழ்
“சகுனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/
APA
Oliyon Research. (2026). சகுனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/
MLA
"சகுனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment