சகுனம்
cakuṉam
பொருள்கள் · Senses
1.
பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி; நிமித்தம்
2.
பறவை
3.
கரணம் பதினொன்றில் தேய்பிறை சதுர்த்தசியின் பிற்பகுதியில் வருங் காலம்
4.
சகோரம் - நிலாமுகிப்புள்
5.
கிழங்கு
6.
பேரரத்தை - மருந்துச்செடிவகை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/
தமிழ்“சகுனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/APA
Oliyon Research. (2026). சகுனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/MLA
"சகுனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bks2dkgw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment