புழுக்கு

puḻukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுக்கு)
2.
புழுங்கவெந்த வுணவு
கட்டிப் புழுக்கின் (் 90, 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுக்கு)
3.
குழையச் சமைத்த பருப்பு ( 195, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுக்கு)
4.
பருப்புச் சோறு ( 195, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுக்கு)
5.
இறைச்சி
யாமைப் புழுக்கின் ( 212)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுக்கு)

தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bkagv6gv/

தமிழ்
“புழுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bkagv6gv/
APA
Oliyon Research. (2026). புழுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bkagv6gv/
MLA
"புழுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bkagv6gv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment