குருபூசை மான்மியம்

kurupūcai māṉmiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவ சமயப் பெரியோர்கள் இறைவன் திருவடியடைந்த நாளே குருபூசை தினம் எனப்படும். அந்நாளில் அவர்களை நினைந்து வழிபடலும், அடியார்களுக்கு அன்னம் இடலும் குருபூசை நாளில் செய்ய வேண்டிய செயல்களாகும். இப்படிச் செய்வதனால் ஏற்படும் பயனையும் பெருமையையும் கூறுவதே இந்நூல். இந் நூலாசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bk2w576x/

தமிழ்
“குருபூசை மான்மியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bk2w576x/
APA
Oliyon Research. (2026). குருபூசை மான்மியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bk2w576x/
MLA
"குருபூசை மான்மியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bk2w576x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment