பாத்திரம்

pāttiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். — utensil, cookware, role, character in a story or drama
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாத்திரம்)
2.
ஒரு கதையில் அல்லது நாடகத்தில் வரும் கற்பனை ஆள் அல்லது அது போன்ற பிற உறுப்பினர். எ.கா. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு பாத்திரம், கோவலன் ஒரு பாத்திரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாத்திரம்)

தொகுதிகள் · Categories: பாத்திரங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bjzqgy3x/

தமிழ்
“பாத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bjzqgy3x/
APA
Oliyon Research. (2026). பாத்திரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bjzqgy3x/
MLA
"பாத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bjzqgy3x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment